Saturday, May 5, 2012

Idhayam Intha Idhayam-Billa 2 Lyrics

Singers: Shweta Pandit Composer: Yuvan Shankar Raja Lyrics: Na. Muthukumar

Ithayam Intha Ithayam Innum Ethanai Inbangal Thaangidumo Ithayam Intha Ithayam Innum Ethanai Thunbangal Thaangidumo Aasai Thoondilil Maatikkondu Uyir Thathalithu Thudikkirathey Kaayam Yaavaiyum Thaetrikkondu Ithu Maruadiyum Ninakirathae Ullukulae Thudikum Siru Ithayam Ethanayo Kadalai Ithu Vizhungum Vendum Vendum Endru Kaetkaiyilae Vaendaam Vaendaam Endru Sollumae.. Vaendaam Vaendaam Endru Vilagi Nindral Vendum Vendum Endru Thullumae.. Ithu Thavithidum Neruppaa Illai Kulirnthidum Neeraa Ithu Pani Eri Malaiyaa Ithai Arinthor Yaarumillai Ullathilae Araiudu Oosai Illai Ullae Vanthidum Ninaivo Thirumbavillai Thoongum Bothum Ithu Thudithidume Aengum Bothum Ithu Vedikkum Theendum Viral Èndru Therintha Pinbum Vendum Èndre Ithu Nadikkum Ithu Kadavulin Pizhaiyaa Illai Padaithavan Kødaiyaa Kaelvi Illaa Vidaiyaa Ithai Arinthør Yaarumillai Ithayam Illai Èndral Ènnanadakum Kaneer Ènnum Vaarathayai Vazhi Iyakkum Ithayam Intha Ithayam Innum Èthanai Inbangal Thaangidumø Ithayam Intha Ithayam Innum Èthanai Thunbangal Thaangidumø ================================= இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு உயிர் தத்தளித்து துடிக்கிறதே காயம் யாவையும் தேற்றிக்கொண்டு… …. வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே .. வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால் வேண்டும் வேண்டும் என்று சொல்லுமே .. இது தவித்திடும் நெருப்பா இல்லை குளிர்ந்திடும் நீரா இது பனி எரி மலையா இதை அறிந்தோர் யார் தூங்கும் போதும் இது துடிதிடுமே ஏங்கும் போதும் இது வெடிக்கும் தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும் வேண்டும் என்றே இது நடிக்கும் இது கடவுளின் பிழையா இல்லை படைத்தவன் கொடையா கேள்வி இல்லா விடையா இதை அறிந்தோர் யார்

2:53 AM