Wednesday, February 8, 2012

Oru Poongaa Vanam Lyrics in tamil-Agni Natchathiram

Singer; S. Janaki
Composer: Ilaiyaraaja
Lyrics: Vaali


ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்
உலாவரும் கணாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

ஒரு பூங்காவனம் புதுமணம்

நான் காலை நேர தாமரை
என் கானம் யாவும் தேன் மழை
நான் கால் நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போல பேசிடும்
உலாவரும் கணாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

ஒரு பூங்காவனம் புதுமணம்

நான் வான வில்லை வேண்டினால்
ஓர் விலை கொடுத்து வாங்குவேன்
வெண் மேக கூட்டம் யாவையும்
என் மெத்தை ஆகி தூங்குவேன்
சந்தோஷ பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கணாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

ஒரு பூங்காவனம் புதுமணம்
உலாவரும் கணாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
ஒரு பூங்காவனம் புதுமணம்

9:25 PM